Monday, 12 December 2011

Life is so Climatic


மனிதம்,
Its so புனிதம்
Even, more one has couldn’t know it.
ஆகையால்
நாம், நம் பிறப்பினை உணர்வோம்
பின் அறிவோம் .
Why because
இப்பிறப்பு, ஒரு வாழ்விருக்கு, அதனை
வாழ்வதால் ஒரு சிறப்பிருக்கு.
சிறு, பிறர்க்கு,
வாகையானால், அது
அதுவே உவைகையாகும்.
அதுவே உண்மையாகும்.
அவையெ ஓர் நிதர்சனம்.
அஃதே நிர்வாணம்.

No comments:

Post a Comment