Saturday, 10 December 2011

இல்லற மெய்மை


பாதங்கல் கனக்க
அவன் செல்வது ஓர்,
பயணம்
ணீண்டதொரு வல்லினம்.
கடந்த பொழுது
அவன் ஒரு மெல்லினம்.
இடையில்
வாக்கப்படாத வாழ்வு
அவனை
பதம் பார்த்து வார்ப்பெடுத்தென,
இப்பூமியில்
அவன் ஓர் பாரமாய்.
கேளிக்கைல் பல, இருந்தும் அவன்
மெல்லினமாய்,
நிரலில் நிராசையாய்
இப்பூமி தாய்க்கு
பாரமாகமல், அவன்
மீண்டொமொரு ஜனனமாய்
மரணீக்கிரான்.
கனவெ சாட்சி! அவன்,
வாழ்வே ஓர் காட்சி?
Devan alias Muruagan

No comments:

Post a Comment