Saturday, 10 December 2011

கருவொரு உரு


ஆம்,
வீழ்வோம் என்று
நினைத்தோமா,
தாயின் கருவரையில்,
வாழ்வோம் என்ரல்லவா
வீழ்ந்தோம்.
பல சரக்கு கடைகளின் பண்டாரங்கலைப்போன்று.
அச்சில் வார்த்தார்ப்போல்
அவர்களின் syndromeய்
RNA DNA அம்சமாய்.
அவளின் சுவாசமே, நம் சுவாசமாய்,
அக்காலம் பொர்க்காளம்
கடந்த கனவின் இனிமையாய்.
அவை கானலாய்.
மீண்டும் கனவு காண்போம்.
Dr Abdul Kalam ன்  கனவு factory யாய்.
ஏனெனில்
இன்பம், எங்கெ அங்கெ
நமது கனவின்,
நினைவு.
மீண்டும் ஆசையாய்
தாயின்
கருவரையில்! சுவாசிப்போம்.
Devan alais Murugan

No comments:

Post a Comment